|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
அன்புடையீர்..அஸ்ஸலாமு அலைக்கும் முத்துப்பேட்டை மக்களின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பாடுபடும் அனைத்து சிறு & பெரிய அமைப்புகளும் இப்பொழுது கவனிக்க வேன்டிய முக்கியமான எழுச்சி தமிழக அரசு அறிவித்த இட ஒதிக்கீட்டை எப்படி உபயகபடுத்திக்கொள்வது எப்படி அனுகுவது என்ற விளீப்புனர்வு ஏர்ப்படுத்துவதே முக்கியமான செயலாக அமையவேன்டும் மேலும் இங்கு சில நிபுனர்களின் ஆலோசனைகளும் வழங்கியுள்ளோம் இது பொதுவாக இ-மெயில் வந்தவை பார்க்க
சாதனையார்களுடன் ஒரு சந்திப்பு
கல்வி விழிப்புணர்வு பெறும் முத்துப்பேட்டை தமிழ் நாட்டின் முதன்மையான மீன் பிடி பகுதியாகவும மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள அலையாத்தி காடுகளுக்கு இரண்டாவது இடத்தினை பெற்று விளங்கும் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தேர்வு நிலை பேரூராட்சியானது, கல்வி வளர்ச்சியில் முன்னோடியாக விளக்குகிறது. இங்கு தற்போது பத்துக்கும் மேற்பட்ட கல்விக்கூடங்கள் மக்களுக்கு கல்வியினை போதிக்கும் பணியினை திறம் பட செய்து வருகிறது. click |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||